இந்த வயதில், உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறார்கள்!
அவர்கள் உங்களைப் பின்பற்ற விரும்புவார்கள், எனவே இது உங்களுக்கு சரியான சந்தர்ப்பம் உங்கள் குழந்தையின் செயல்கள் மற்றவர்களுடன் அவர்கள் எவ்வாறு நடந்துக் கொள்ள் நீங்கள் விரும்புகிறீர்களோ அதை முதன் முதலில் உங்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள்.
கைகளை தட்டுங்கள் அன்பினை பரிமாறுங்கள், சிறு சிறு செல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள் இவையாவும் அவர்கள் தங்களது நண்பர்களை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கும்.நினைவில் கொள்ளுங்கள், இவை அனைத்தும் உங்களிடமிருந்தே தொடங்குகிறது. நீங்களே உங்கள் குழந்தையின் முதல் நண்பர்.
Image
