வெவ்வேறு வர்ணங்களிலான பில்டிங் புளோக்ஸ்களையும் எடுத்து ஒவ்வொன்றாக காண்பித்து ஒவ்வொன்றும் என்ன நிறம் என்று கூறச் சொல்லுங்கள். அவர்கள் கூறியவுடன் மீண்டும் ஒவ்வொன்றாக அடையாளங் காணச் சொல்லி, எல்லா பில்டிங் புளோக்ஸ்களையும் கொள்கலனில் (container) வைக்குமாறு கூறுங்கள்.

Image
Activities-3-Year-Learning-Color
Meta Description
பில்டிங் புளோக்ஸ் (Building Blocks) கொண்டு வண்ணங்களைக் உங்கள் குழந்தைக்கு பயிற்சியளியுங்கள்.
Meta Title
செயற்பாடுகள் மூலம் வண்ணங்களைக் கற்றல் | Growingup Sri Lanka