Sorry, you need to enable JavaScript to visit this website.
Milo bw2021

என்றால் என்ன?

Ceregrow 1-3

பேரிச்சம்பழம் ஆகியவற்றுடன் பால் சேர்க்கப்பட்ட1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான தானிய உணவு. இது கோதுமை, தேன், பேரிச்சம்பழம் ஆகியவற்றின் இயற்கை நலன்களுடன் அருமையான சுவையையும் கொண்டுள்ளது. ப்ரோபையோட்டிக் (Bifidus BL) அடங்கிய, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடிய சந்தையில் கிடைக்கும். குழந்தைகளுக்கான ஒரே தானிய உணவுவகை இதுவாகும். கோதுமை, தேன், பேரிச்சம்பழம் மற்றும் பால் ஆகியவற்றால் ஆன Nestle Ceregrow இரும்புச்சத்து, சிங்க் (zinc), விட்டமின் A, விட்டமின் C, மற்றும் கல்சியம் போன்றவற்றால் நிறைந்தது. இது செயற்கை நிற மூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் அற்றது.

தயாரிக்கும் முறை – ஒரு வேளைக்கான Nestle Ceregrowகோதுமை, தேன், பேரிச்சம்பழம் மற்றும் பால் தயாரிக்க, 50g கலவையை 120ml வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்

MRP 480/=
Buy Now

Ceregrow 3-5

Nestle Ceregrow 4 தானியங்கள் 5 பழங்களுடன்பால் சேர்க்கப்பட்ட 3 முதல் இருந்து 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான தானிய உணவு. இதில் கோதுமை, சோளம், அரிசி, ஓட்ஸ் ஆகிய 4 வகையான தானியங்களும் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம்பழம், பிளாக்கரண்ட் மற்றும் மாம்பழம் ஆகிய 5 பழ வகைகளும் அடங்கியுள்ளது. 4 தானியங்கள் 5 பழங்களுடன் பால் சேர்ந்த இந்த Nestle Ceregrow, இரும்புச்சத்து, மற்றும் கல்சியம் போன்றவற்றால் நிறைந்தது. இது செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் அற்றது.

தயாரிக்கும் முறை – ஒரு வேளைக்கான 4 தானியங்கள் 5 பழங்களுடன் மற்றும் பால் தயாரிக்க, 50 g கலவையை 130ml வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்

MRP 450/=
Buy Now

தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

  • Nestle Ceregrow இரும்புச்சத்து, கல்சியம், விட்டமின் A மற்றும் C ஆகியவற்றால் நிறைந்தது.
  • சீரான வளர்ச்சிக்கும் உதவுகின்றது. வளரும் குழந்தைக்கு தேவையான பால், பழங்கள் மற்றும் தானியங்களின் இயற்கை நலன்களை கொண்டது.
  • குழந்தைகள் விரும்பும் அருமையான சுவையுடன் கூடியது

உள்ளடங்குபவை

  • Wheat Flour (52%)
  • Skimmed Milk Powder (27%)
  • Mixed Vegetable Oil (Palm Olein)
  • Rapeseed Oil
  • Coconut Oil
  • Sunflower Oil
  • Sugar
  • Date Flakes (3%)
  • Honey Powder (2%)
  • Minerals (Calcium Carbonate, Disodium Hydrogen Phosphate, Ferrous Fumarate, Zinc Sulfate, Potassium Iodide)
  • Vitamins (Vitamin C, Vitamin E, Nicotinamide, Pantothenic Acid, Vitamin B1, Vitamin A, Vitamin B6, Vitamin B2, Folic Acid, Vitamin D3, Biotin, Vitamin B12)
  • Fish Oil Powder
  • Taurine
  • Nature Identical Vanilla Flavour
  • Bifidobacterium lactis Culture
  • May Contain Soya

Nestlé Ceregrow 1-3 இல் அடங்கியுள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களும் அவற்றின் நன்மைகளும்

For more information view the 3D pack above
ஊட்டச்சத்துக்கள் நன்மைகள்
இரும்புச்சத்து அறிவு விருத்திக்கு முக்கியமானது
சிங்க் (Zinc) மற்றும் விட்டமின் A நோய் எதிர்ப்பு சக்தியின் செயற்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது
விட்டமின் C இரும்புசத்து அகத்துறிஞ்சலை மேம்படுத்த உதவுகிறது.
கல்சியம் எலும்புகளின் சீரான வளர்ச்சிக்கும் விருத்திக்கும் அவசியமானது
Bifidus BL குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியினை வலுப்படுத்துகிறது

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • Milk Solids (29.8%)
  • Wheat Flour (22.8%)
  • Sucrose
  • Wheat Pomegranate Puff (6.3%) (Wheat Flour, Pomegranate Juice Concentrate (1.0%), Maltodextrin, Corn Starch, dl-alpha-Tocopherol INS307c)
  • Oat Flour (6.1%)
  • Rice Flour (5.6%)
  • Soya bean Oil
  • Apple Juice Concentrate (4.2%)
  • Cereal Corn Mix Flakes (Corn Flour (3.7%) Sucrose, Malt Extract, Sodium Chloride, dl-alpha-Tocopherol INS307c)
  • Orange Juice Concentrate (3.1%)
  • Wheat Mango Puff (3.1%) (Wheat Flour, Mango Pulp (0.4%), Mango Powder (0.2%), Maltodextrin, Corn Starch, dl-alpha-Tocopherol INS307c)
  • Wheat Blackcurrant Puff (2.6%) (Wheat Flour, Blackcurrant Juice Concentrate (0.4%) ,Maltodextrin, Corn Starch, dl-alpha-Tocopherol INS307c)
  • Beetroot flakes
  • Minerals (Calcium Carbonate, Electrolytic Iron, Zinc Sulfate, Copper Sulfate)
  • Vitamins (Vitamin C, Nicotinamide, Vitamin E, Vitamin B5, Thiamine, Vitamin B6, Vitamin A, Riboflavin, Folic Acid, Vitamin D2, Biotin)

Nestlé Ceregrow 3-5 இல் அடங்கியுள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களும் அவற்றின் நன்மைகளும்

For more information view the 3D pack above
ஊட்டச்சத்துக்கள் நன்மைகள்
இரும்புச்சத்து அறிவு விருத்திக்கு முக்கியமானது
கல்சியம் எலும்புகளின் சீரான வளர்ச்சிக்கும் விருத்திக்கும் அவசியமானது

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

தயாரிக்கும் முறை - செய்முறை வீடியோக்கள்

CEREGROW தயாரிக்கும் முறை, மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள செய்முறை வீடியோக்களைக் கிளிக் செய்து பாருங்கள்