உங்கள் சிறிய வீைரின் மூளை வைர்ச்சி பற்றி ப லும் அறிக
Nimali Buthpitiya
குழந்ததைள் ைற்ை தவண்டும் என்ற உள் உந்துதலுடன் பிறக்கிறார்ைள். ஒவ்மவாரு முதறயும் நீங்ைள் அவர்ைதை அரவதணத்து, நதடபயிற்சிக்கு அதழத்துச் மசல்லும்தபாது, ற்றவர்ைளுடன் பழகும்தபாது அல்லது விதையாட்டில் ஈடுபடும்தபாது அவர்ைள் தங்ைதைப் பற்றியும் ற்றவர்ைதைப் பற்றியும் அவர்ைதைச் சுற்றியுள்ை உலைத்ததப் பற்றியும் ைற்றுக்மைாள்கிறார்ைள். அவர்ைள் தங்ைள் ஐந்து புலன்ைள் மூலம் அனுபவிக்ைக்கூடிய எததயும் ைற்றுக்மைாள்கிறார்ைள், அதாவது நம் குழந்ததைள் அவர்ைள் பார்க்கிற, தைட்கிற, உணர்கிற, அது தபால ணம் ற்றும் சுதவ ஆகியவற்றின் மூலம் ைற்றுக்மைாள்கிறார்ைள்.
உங்கள் குைந்ளத தனது மூளை வைர்ச்சியில் ள ல்கற்களை மதொடர்ந்து அளடயும் பபொது, அவர் அல்லது அவைொல் இப்பபொது முடியும் என்பளத நீங்கள் கொணத் மதொடங்குவீர்கள்.
• ைவனம் மசலுத்தி பதிலளித்தல்
• படிப்படியாை ம ாழிதயக் ைற்றுக்மைாள்ைல்
• விஷயங்ைதை நன்றாை னப்பாடம் மசய்தல்
• தைவதலச் சிறப்பாைச் சிந்தித்து மசயலாக்ைல்
• எளிய பிரச்சதனைதை தீர்த்தல்
• ைாரணத்ததயும் விதைதவயும் புரிந்து மைாள்ைல்
இந்த திறன்கள் குைந்ளதகளுக்கு ஏன் முக்கியம்?
பிறப்பு முதல் ஐந்து வயது வதர, குழந்ததைள் பல நரம்பு வழிைதை உருவாக்குகிறார்ைள். வாழ்க்தையின் தவறு எந்த ைாலைட்டத்திலும் இல்லாத அைவுக்கு குழந்ததைள் மூதையில் குறிப்பிடத்தக்ை வைர்ச்சிதய அனுபவிக்கும் ைாலைட்டம் இது. ம ாழி, முன் வாசிப்பு, மசால்லைராதி உருவாக்ைம், எண்ணியல், மபாருள் நிதலத்தன்த ற்றும் பல தபான்ற ைற்றல் ற்றும் வைர்ச்சி மதாடர்பான பல்தவறு ைருத்துக்ைதை குழந்ததைள் புரிந்துமைாள்ைத் மதாடங்கும் தபாது இதுதவ ஆகும். ஆதராக்கிய ான மூதை வைர்ச்சியானது குழந்ததயின் உடல், ம ாழி, சமூை ற்றும் உணர்ச்சிக் ைைங்ைளில் மதாடர்ச்சியான முன்தனற்றத்தத ஆதரிக்கிறது. எனதவ, மபற்தறாராை, அந்த நரம்பியல் இதணப்புைதை உருவாக்ை உதவுவதில் ைவனம் மசலுத்துவது இன்றியத யாதது ற்றும் குழந்ததைள் அர்த்தமுள்ை வதையில் ஆதரிக்ைப்பட தவண்டும்.
வீட்டில் குைந்ளதகளை எப்படி ஆதரிக்க முடியும்?
உங்கள் குைந்ளதயின் ஐந்து புலன்களைத் தூண்டவும்
உங்ைள் வீட்டில் கிதடக்கும் மபாருட்ைதைப் பயன்படுத்துங்ைள். அன்றாட தவதலைதை மசய்யும் தநரங்ைதை பயன்படுத்தி, உங்ைள் குழந்ததயுடன் மசய்யக்கூடிய எளிய மசயல்பாடுைதை அவர்ைளுடன் இதணந்து, அவர்ைளின் ஐம்புலன்ைதை ஈடுபடுத்தும் வாய்ப்தப அவர்ைளுக்கு வழங்கி மசய்யுங்ைள்.
இது உங்ைள் குழந்தத மதாட்டு உணரக்கூடிய பல்தவறு மபாருட்ைதைக் மைாண்டு ஒரு உணர்ச்சித் மதாட்டிதய உருவாக்கி, அங்கு உங்ைள் குழந்தத அதன் அத ப்தபத் மதாட்டு ஆராயலாம் அல்லது சத யல் தநரம், இங்கு குழந்தத மபாருட்ைதை ணந்து ற்றும் சுதவக்ைக்கூடியதாை உருவாக்ைலாம் அல்லது ஒரு ததாட்டம் இங்கு ண்தணத் மதாடக்கூடிய தாவர தநரம் தபான்றவற்தற மசய்யலாம். புலன்ைதைத் தூண்டுவது மூதையில் நரம்பியல் இதணப்புைதை உருவாக்ை உதவும்.
அவதொனிக்க, ஆைொய ற்றும் பரிபெொதளன மெய்வதற்கொன வொய்ப்புகளை வைங்கவும்
ைவனிப்பு, ஆய்வு ற்றும் பரிதசாததன ஆகியதவ உங்ைள் குழந்ததயின் ஆர்வத்ததயும், பதடப்பாற்றதலயும், சிக்ைல் தீர்க்கும் திறதனயும் தூண்டுகிறது. அவர்ைள் சிந்ததன மசயல்முதறைளில் ஈடுபடுகிறார்ைள், தைள்விைதைக் தைட்கிறார்ைள், பரிதசாததன மசய்து பதில்ைதைக் ைண்டறிகிறார்ைள், அவதானிக்ை தநரத்தத எடுத்துக்மைாள்கிறார்ைள். அவர்ைதை இயற்தை நதடப்பயிற்சிக்கு அதழத்துச் மசல்வதன் மூலமும், பிைாக்ஸ், புதிர்ைள், மலதைா தபான்ற விதையாட்டுப் மபாருட்ைதையும், அவர்ைள் பரிதசாததன மசய்யக்கூடிய நச்சுத்தன்த யற்ற இயற்தைப் மபாருட்ைதை வழங்குவதன் மூலமும் அவர்ைளுக்கு ஆதரவளிக்ைவும்.
முடிந்தவளை விளையொட்டு வொய்ப்புகளை வைங்குங்கள்
விதையாட்டு (உட்புறம் ற்றும் மவளிப்புறம் விதையாட்டு) குழந்ததைளின் ைற்பதனத்திறதனப் பயன்படுத்தவும், சிக்ைதலத் தீர்க்கும் திறன்ைதைப் பயன்படுத்தவும், சமூைத் திறன்ைதை வைர்க்ைவும் உதவுகிறது. தனிப்பட்ட ற்றும் குழு விதையாட்டு இரண்டும் இதற்கு உதவியாை இருக்கும். பல வதையான நாடைங்ைளில், பாசாங்கு
நாடைம், மவவ்தவறு பாத்திரங்ைள், ைதாபாத்திரங்ைள், ைததைதை உருவாக்குதல் ற்றும் ைாட்சிைள் ஆகியதவ அவற்றின் அறிவுசார் திறன்ைதை அதிை அைவில் மசயல்படுத்துகின்றன.
எனதவ, உங்ைள் பிள்தைக்கு பல்தவறு விதையாட்டுப் மபாருட்ைள் (மபாம்த ைள், ந்திரக்தைாதலைள், தைதரஜ் ைருவிைள், பணம் தபான்றதவ) ற்றும் இந்த வதையான விதையாட்டில் ஈடுபட அவர்ைளுக்கு உதவும் ஆதடைதை வழங்ைவும். இந்த மபாருட்ைதை வாங்குவதத விட த ம்படுத்தலாம்.
பதில்கள் அல்லது தீர்வுகளைக் கண்டறிய உங்கள் பிள்ளைளய அனு திக்கவும்
மூதை வைர்ச்சிக்கு பிரச்சதனைதைத் தீர்க்கும் திறன் அவசியம். உங்ைள் பிள்தையின் பகுத்தறிவு, தர்க்ைரீதியான சிந்ததன ற்றும் முடிமவடுக்கும் திறன் ஆகியவற்தற த ம்படுத்துவதற்கு உதவுவதற்ைாை, எளித யான பிரச்சதனைதைத் தீர்க்ை அவர்ைதை அனு திப்பது ஒரு சிறந்த தயாசதனயாகும். வயதுக்கு ஏற்ற சவால்ைதை அவர்ைளுக்கு வழங்குவதத இததச் மசய்வதற்ைான சிறந்த வழியாகும், த லும் அந்த எளிய சவால்ைதை எவ்வாறு எதிர்மைாள்வது ற்றும் அவற்தறத் தாங்ைைாைதவ எப்படித் தீர்ப்பது என்பததக் ைண்டறிய அனு திக்ைவும்.
உங்கள் குைந்ளதயுடன் வொசியுங்கள்
உங்ைள் குழந்ததயுடன் தசர்ந்து வாசிப்பது ம ாழிதய வைர்ப்பதற்ைான சிறந்த வழிைளில் ஒன்றாை அறியப்படுகிறது, அது அறிவாற்றல் வைர்ச்சிதயயும் ஊக்குவிக்கிறது. புத்தைங்ைதை வாசிப்பது குழந்ததைளுக்கு அவர்ைளின் நிதனவாற்றல், வி ர்சன சிந்ததன ற்றும் மசறிவு ஆகியவற்றில் ஈடுபடுவதற்ைான சிறந்த வாய்ப்புைதை வழங்குகிறது. வாசிப்பு குழந்ததைளின் அறிவுசார் திறன்ைதைக் கூர்த யாக்கும் அதத தவதையில், நீண்ட ைாலத்திற்கு வாசிப்பதற்கும் ைற்றலுக்கும் வாழ்நாள் முழுவதும் ஆர்வத்தத உருவாக்குகிறது.
திளை பநைத்ளத வைம்பிடவும்
உங்ைள் சிறிய வீரன் ஆதராக்கிய ான மூதை வைர்ச்சிதய அனுபவிக்ை தவண்டும ன நீங்ைள் விரும்பினால், அதிைப்படியான திதர தநரம் அதற்கு மபரும் ததடயாை இருக்கும். அதிைப்படியான திதரதயப் பார்ப்பது ம ாழி தா தம், குதறந்த அைவிலான ைவனத்தத ஈர்க்கும் திறன் ற்றும் த ாச ான சமூைத் திறன்ைளுக்கு வழிவகுக்கும் என்பதால், திதர தநரத்ததக் குதறப்பதற்ைான சிறந்த வழி, உங்ைள் குழந்தத விதையாடும், படிக்கும் ற்றும் பிற சுவாரஸ்ய ான மசயல்ைளில் ஈடுபட குழந்தததய ஊக்குவிப்பது தான். இதசதயக் தைட்ை அல்லது தாங்ைைாைதவ சுதந்திர ாைத் ததர்ந்மதடுத்து எததயும் மசய்ய ஊக்குவித்துடுங்ைள்.
ஆபைொக்கிய ொன பைக்கங்களை ஊக்குவிக்கவும்
ஆதராக்கிய ான பழக்ைவழக்ைங்ைள் ஆதராக்கிய ான மூதை வைர்ச்சியின் ற்மறாரு முக்கிய அங்ை ாகும். தபாது ான தூக்ைம், ஆதராக்கிய ான உணவுப் பழக்ைம் ற்றும் சீரான உணவு, உடற்பயிற்சி, சுைாதாரம் ற்றும் பிற ஆதராக்கிய ான பழக்ைவழக்ைங்ைதை அனு திக்கும் நிதலயான அட்டவதணைள் ததடயற்ற அறிவுசார் நல்வாழ்வுக்ைான வலுவான அடித்தைத்தத ஊக்குவிக்கின்றன. மபற்தறாரால், சிறு குழந்ததைளுக்கு இந்த ஆதராக்கிய ான பழக்ைங்ைதை ஆரம்ப நிதலயிதலதய ைற்றுக்மைாடுக்ைவும், பயிற்றுவிக்ைவும் ற்றும் ஊக்குவிக்ைவும் முடியும்.
குறிப்புகள்: உங்கள் பிள்ளை ஆபைொக்கிய ொன மூளை வைர்ச்சிளய அனுபவிக்க உதவுங்கள்.
• உங்ைள் குழந்ததயின் ஐந்து புலன்ைதைத் தூண்டவும்
• அவதானிக்ை, ஆராய ற்றும் பரிதசாததன மசய்வதற்ைான வாய்ப்புைதை வழங்ைவும் • முடிந்தவதர விதையாட்டு வாய்ப்புைதை வழங்ைவும்
• பதில்ைள் அல்லது தீர்வுைதைக் ைண்டறிய உங்ைள் பிள்தைதய அனு திக்ைவும் • உங்ைள் குழந்ததயுடன் வாசிக்ைவும்
• திதர தநரத்தத வரம்பிடவும்
• ஆதராக்கிய ான பழக்ைங்ைதை ஊக்குவிக்ைவும்
ஏனையோருடன் பகிர
Recommended Articles
Nimali Buthpitiya
முதல் ஐந்து ஆண்டுகளில் உங்கள் பிள்ளையின் ம ொழி வைர்ச்சிக்கு ஒத்துளைப்பு வைங்கவும்!
ஒரு குழந்ததயின் வாழ்க்தையின் ஆரம்ப ஆண்டுைளிலும் அடுத்த ஆண்டுைளிலும் ம ாழித் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அவர்ைதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதத...
Read MoreDinusha Manjarie Wickremesekera
விளையாட்டின் முக்கியத்துவம்
“விளையாட்டு என்பது ஆடம்பரம் அல்ல. விளையாடுவது அவசியம்” கே ரெட்ஃபீல்ட் ஜாமிசன் (Kay Redfield Jamison) உளவியல் மேம்படுத்துனரான&n...
Read MoreDinusha Manjarie Wickremesekera
ஆரம்பக் கல்வி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி
அறிவாற்றல் என்பது நமது சிந்தனை மற்றும் பகுத்தறிவு திறன். வளர்ச்சி என்ற சொல்லைச் சேர்த்தால், இந்த அறிவாற்றல் வளர்ச்சி என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் ஒரு தொட...
Read More