Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

கதாபாத்திரஙகளை(Role )வகிப்பதன் ஊடாக படைப்பாற்றலை ஊக்குவித்தல்

உங்கள் குழந்தையின் பொம்மைகளில் சில பழைய உடைகள் (உ+ம் பழைய தொப்பி, சட்டை போன்றவை) மற்றும் வெற்று உணவு பெட்டிகள் போன்றவற்றைச் விளையாட்டுப் பொருட்களுடன் சேர்த்து வையுங்கள். இது அவர்கள் கதாபாத்திரங்களை ஏற்று விளையாடும் போது ஆடைகளை அணிவதற்கு அவர்களை ஊக்குவிப்பதோடு, மென்மேலும் அவர்களின் கற்பனைத்திறனை உருவாக்கிடும்.

Recommended Articles