"எந்தக் கையில் உள்ளதென யூகிக்கும் விளையாட்டு" (“GUESS WHICH HAND?”)

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

படிமுறை 1: "எந்தக் கையென யூகிக்க வேண்டும்?" விளையாட்டில் ஏதேனுமோர் கையில் ஏதேனுமொரு பொருள் மறைக்கப்பட்டு மற்றொன்று வெறுமையாக இருக்கும். இரு கைகளையும் இறுக மூடிப் பிடித்துக் கொள்ளுங்கள். பொருள் எந்தக் கையில் மறைக்கப்பட்டுள்ளது என்பதை யூகிக்க உங்கள் குழந்தைக்கு வாய்ப்பளியுங்கள்.

உங்கள் பிள்ளை கண்டுபிடித்த கையில் அப்பொருள் உள்ளதா அல்லது இல்லையா என்பதை வெளிப்படுத்த அவர்கள் காண்பித்த கையைத் திறவுங்கள்.

படிமுறை 2: உங்கள் பிள்ளை விளையாட்டையும் கருத்தையும் புரிந்து கொண்டவுடன், அது எந்தக் கையில் உள்ளது என்று யூகிக்கும்போது பொருளை மறைக்க அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள்.

Recommended Articles