தடைகளை தாண்டும் சைக்கிளை ஓட்டப் பயிற்சி
உங்கள் பிள்ளைக்கு தடைகளுடன் கூடிய பயிற்சி ஒன்றை வழங்குதல் - அது சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. முதலில், மிதிபலகையை மிதித்துச் செல்ல அவர்களுக்கு உதவுங்கள், அவர்கள் அதனைப் பழகியவுடன், அவர்கள் தாங்களாகவே சைக்கிளின் மிதிப்பலகையை மிதிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருங்கள்.
உள்ளக பகுதியில் - உதாரணமாக, நீங்கள் அவர்களை கதவு வரை சைக்கிளில் சென்று வரச் சொல்லலாம், பின்னர் மேசையைச் சுற்றி வரச் சொல்லலாம்,
வெளிப் பகுதியில் - எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு மரத்தையோ அல்லது பூந்தொட்டியையோ சுற்றி வரச் சொல்லலாம், இவை சிற்றுண்டிகளை வழங்கும் நேரத்திலும் இதை செய்ய சொல்லலாம். அங்கு அவர்கள் விரைவாகக் உள்ளே வந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் விளையாட்டை தொடர சென்றுவிடுவார்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
பளிங்கு /பந்துகளிலின் மூலம் வேடிக்கையான சவால்கள்
பந்துகள் அல்லது பளிங்கு உருண்டைகளை (Marbles) தரையில் வைப்பதன் மூலம் ஒரு வேடிக்கையான சவாலை உருவாக்குங்கள். பளிங்கு / பந்துகள் தரையிலிருந்து எழும்பும் போது உங்...
Read More
விலங்குகளைப் போல எவ்வாறு நகர்வது
வளர்ந்து வரும் உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய விரும்புகிறார்கள் . மேலும் அக்குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். உங்கள் சிறிய சாகசக்காரர...
Read More
ஸ்கிப்பிங் கயிற்றை பயன்படுத்தக் கற்றுக்கொடுப்பது
ஸ்கிப்பிங் கயிறுகள் பல வடிவங்களிலும், அளவுகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கிறது, மேலும் அவை உங்கள் பிள்ளைக்கு பல மணிநேர வேடிக்கையை அளிக்கும்! முதலில் எளிதாகத் தொட...
Read More