Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

வாட்டர்கலர் ஓவியங்களைப் பயன்படுத்தி ஒரு படத்தொகுப்பை உருவாக்குதல்

படிமுறை 1: உங்கள் பிள்ளைக்கு ஒரு பெரிய வெள்ளை அல்லது வெளிர் வண்ண காகிதத்தை கொடுத்து, அவர்களை நாற்காலியில் வசதியாக அமர வையுங்கள்.

படிமுறை 2: அவர்களுக்கு பலவகையான வாட்டர்கலர்களையும் (Watercolours) கொடுத்து, தாங்கள் விரும்பியதை காகிதத்தில் வரையுமாறு கூறுங்கள்

படிமுறை 3: வரைந்த பின், ஒரு படத்தொகுப்பு அல்லது மொசைக்கை (mosaic) செய்வதற்கு அவர்களின் ஓவியத்திலிருந்து பல்வேறு வடிவங்களை வெட்டச் சொல்லுங்கள்.

Recommended Articles