





















உங்கள் குழந்தைகளுக்கு விரல்களை கொண்டு விளையாட்டுகளை கற்றுக்கொடுத்தல்.
நீங்கள் சிறியவராக இருந்தபோது உங்கள் விரல்களால் விளையாடுவதை எவ்வளவு ரசித்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இப்போது அந்த நினைவுகளை உங்கள் சிறியவருக்குக் கொடுங்கள்! பாட்டி கேக்( patty cake), பீக்-எ-பூ(peek-a-boo), மற்றும் இட்ஸி-பிட்ஸி-ஸ்பைடர் (itsy-bitsy-spider) போன்ற பலவிதமான விரல் விளையாட்டுகளை விளையாடுவதை குழந்தைகள் விரும்புவார்கள்.
அவர்கள் புதிய சொற்கள், செயல்கள் மற்றும் ஒலிகளைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களுடன் நட்புக் கொள்வதற்கான மற்றொரு சிறந்த வழியாகவும் இது அமையும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles

கோப்பை ஒன்றில் பருகுதல்
உங்கள் குழந்தைக்கு நீங்கள் முதலில் ஒரு கோப்பையை கொடுக்கும்போது, அதிலிருந்து பருகுவது எவ்வாறு என அவர்களுக்கு தெரியாது. சில நேரங்களில் குடிப்பதற்கோ கோப்பையை தொட்ட...
Read More
நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை
இந்த வயதில், உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறார்கள்! அவர்கள் உங்களைப் பின்பற்ற விரும்புவார்கள், எனவே இது உங்களுக்க...
Read More
கைவிரல்களால் உணவினை உட்கொள்ள கற்றுக்கொள்ளல்
நீங்கள் எவ்வாறு சாப்பிடுகிறீர்கள், எவ்வாறு உணவு பாத்திரங்களை உபயோகின்றீர்கள், உங்களின் அசைவுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதனை அவர்கள் நன்றாக உற்று நோக்குவார்கள்....
Read More