வழிமுறைகளைப் பின்பற்றக் கற்றுக்கொள்ளல்
படிமுறை 1: உங்கள் குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தில், அவர்களுடன் ‘சைமன் கூறுகிறார்’(‘ளுiஅழn ளுயலள’) போன்ற ஒரு விளையாட்டை விளையாடுங்கள்.
படிமுறை 2: “சைமன் கூறுகிறார், உங்கள் கைகளை உயர்த்துங்கள்”, “சைமன் கூறுகிறார், உங்கள் தலையைத் ஆட்டவும்” போன்ற எளிய கட்டளைகளை அவர்களுக்கு வழங்குங்கள்.
படிமுறை 3: நீங்களும் பங்கேற்கலாம்! அவர்களுடன் இணைந்து நீங்களும் அச்செயல்களைச் செய்யும் போது அவர்கள் உங்களை பின்பற்றி கட்டளைகளுக்கு ஏற்ற சரியான செயல்களை செய்வார்கள்.
படிமுறை 4: அவர்கள் சரியாகப் பின்பற்றும்போது கைதட்டுங்கள்! கட்டிப்பிடித்து முத்தமிடுங்கள்! இது போன்ற சிறிய விடயங்கள் அவர்களை மகிழ்விக்கும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
உங்களின் செயல்கள் மூலம் நற்பழக்க வழக்கங்களைக் கற்பித்துக் கொடுத்தல்
உங்கள் குழந்தை இந்த வயதில் ஒருவர் செய்வதை பிரதிபலிப்பதில் (சாயல்) அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். அவர்களைச் சுற்றியுள்ள பெரியவர்கள் என்ன செய்கிறார்க...
Read More