கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைக்கு கற்றுக்கொடுத்தல்
படிமுறை 1: கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். முதலில் அவற்றைக் சரியான வழியில் செய்ய அவர்களுக்கு காண்பித்து உதவுங்கள். சுகாதாரம் தொடர்பான விடயங்களை சிறு வேடிக்கை விளையாட்டுடன் செய்து காட்டுங்கள்.
படிமுறை 2: உணவுக்கு முன் ஒரு விளையாட்டை உருவாக்கி, சாப்பிடுவதற்கு முன்பு அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது நினைவில் இருக்கிறதா என அவர்களிடமே கேட்டு அறிந்துகொள்ளுங்கள். அவர்களின் சரியான பதிலுக்கு, பரிசாக அவர்களுக்கு பிடித்த ஒன்றை வழங்கலாம்.
படிமுறை 3: காலம் செல்ல செல்ல அவர்கள் சுயமாக கைகளை கழுவத் தொடங்குவார்கள். அவர்கள் அதைச் சரியாகச் செய்கிறார்களா என்பதைக் கவனியுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
அடிப்படை சமையலறை திறன்களை கற்பித்தல்
படிமுறை 1: ஒரு ஆழமான கிண்ணத்தை (கிண்ணத்தின் அளவைப் பொறுத்து 1/4 அல்லது 1/2 தண்ணீரை நிரப்பவும்) தண்ணீரில் நிரப்பவும். படிமுறை 2: உங்கள் பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் ...
Read More
வேடிக்கை தரும் கழிப்பறை பயிற்சி
ஏன் இனிமேல் பெம்பஸ்களைப்(Pampers) பயன்படுத்த முடியாது என்பதை உங்கள் குழந்தைகளால் முதலில் புரிந்து கொள்ள முடியாது. எனவே பொட்டியை (potty) பயன்படுத்த அவர்களு...
Read More
குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதை ஊக்குவித்தல்
பில்டிங் புளோக்ஸ் (Buliding Blocks) பயன்படுத்தி உயரமான கட்டிடங்களையும் கார்களையும் எவ்வாறு உருவாக்குவது என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். பின் அவர்க...
Read More