வேடிக்கை தரும் கழிப்பறை பயிற்சி
ஏன் இனிமேல் பெம்பஸ்களைப்(Pampers) பயன்படுத்த முடியாது என்பதை உங்கள் குழந்தைகளால் முதலில் புரிந்து கொள்ள முடியாது. எனவே பொட்டியை (potty) பயன்படுத்த அவர்களுக்கு பயிற்சி அளிப்பது ஒரு வேடிக்கையான செயல்முறையாக இருக்கும் பட்சத்தில்; உங்கள் பிள்ளைகளும் அதை பின்பற்ற விரும்புவார்கள்.
படிமுறை 1: வண்ண காகிதம் அல்லது அட்டைப் பெட்டியில் உங்கள் குழந்தையின் பாதத் தடத்தை பதித்து கொள்ளுங்கள்;.
படிமுறை 2: கால்தடங்களை வெட்டி, அவற்றை வண்ணங்களையும், மினுமினுப்பையும் சேர்த்து கவர்ச்சிகரமானதாக மாற்ற உங்கள் குழந்தையையும் உதவிக்கு அழையுங்கள்.
படிமுறை 3: பாத்ரூமில் குழந்தையின் பொட்டி(potty) இருக்கும் இடத்திற்கு செல்லும் பாதையில் கால்தடங்களை வைக்க உதவுமாறு உங்கள் குழந்தையை கேளுங்கள்.
படிமுறை 4: வேடிக்கைக்காக, உங்கள் பிள்ளையை அப்பாதையில் போகச் சொல்லுங்கள்! இப்போது உங்கள் பிள்ளைக்கு பாத்ரூமிற்கு செல்லும் வழி தெரியும், அவர்கள் பெற்றோர்களாகிய உங்களிடம் சொல்வதில் எவ்வித தயக்கமும் காட்டமாட்டார்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
அடிப்படை சமையலறை திறன்களை கற்பித்தல்
படிமுறை 1: ஒரு ஆழமான கிண்ணத்தை (கிண்ணத்தின் அளவைப் பொறுத்து 1/4 அல்லது 1/2 தண்ணீரை நிரப்பவும்) தண்ணீரில் நிரப்பவும். படிமுறை 2: உங்கள் பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் ...
Read More
குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதை ஊக்குவித்தல்
பில்டிங் புளோக்ஸ் (Buliding Blocks) பயன்படுத்தி உயரமான கட்டிடங்களையும் கார்களையும் எவ்வாறு உருவாக்குவது என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். பின் அவர்க...
Read More
கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைக்கு கற்றுக்கொடுத்தல்
படிமுறை 1: கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். முதலில் அவற்றைக் சரியான வழியில் செய்ய அவர்களுக்கு காண்பித்து உதவுங்கள். சுகா...
Read More