1-5 எண்களை கற்றல்
படிமுறை 1: குறியீட்டு அட்டைகளில் அல்லது தனித்தனி தாள்களில் 1 முதல் 5 எண்களை எழுதுங்கள். கவர்ச்சிகரமான காகிதத்தைத் தேர்வுசெய்யவும்.
படிமுறை 2: அட்டைகளை ஒரு கதவின் பின்புறம் அல்லது சுவரில் டேப் செய்து, நீங்கள் காண்பிக்கும் குறிப்பிட்ட எண்ணை உங்களுக்குக் கொண்டு வரும்படி உங்கள் பிள்ளையிடம் கேளுங்கள்.
படிமுறை 3: உங்கள் குழந்தை இதில் தேர்ச்சி கண்டவுடன், மேசையில் உள்ள தட்டுகளின் எண்ணிக்கையை சரியாக எண்ணி, சரியான எண் அட்டையை கொண்டு வருமாறு உங்கள் குழந்தைக்கு கூறுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
1-10 எண்களை கற்றல்
படிமுறை 1: பிரகாசமான வண்ண அட்டைத் துண்டுகளில் 1 முதல் 10 எண்களை எழுதுங்கள். படிமுறை 2: அட்டைகளை உங்கள் குழந்தையின் முன் வரிசையாக வையுங்கள்: 1, 2, 3, 4, 5… ...
Read Moreபலூன்களுடன் யூகிக்கும் விளையாட்டு
படிமுறை 1: வெவ்வேறு வண்ணங்களில் 5 பலூன்களை எடுத்துக் கொள்ளுங்கள். படிமுறை 2: ஒரு புனலைப் பயன்படுத்தி, ஒவ்வொன்றையும் வெவ்வேறு பொருளுடன் நிரப்பவும். உ+ம் மா, ப...
Read More“ஐ ஸ்பை” (I SPY) விளையாட்டு
உங்கள் குழந்தையுடன் “ஐ ஸ்பை” (I SPY) விளையாடுங்கள், அவர்கள் அறையிலிருந்து கொண்டு வர வேண்டிய ஒரு பொருளை விவரிக்கவும். உதாரணமாக, “நான் சிவப்பு சதுர வடிவிலான...
Read More