“ஐ ஸ்பை” (I SPY) விளையாட்டு

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

உங்கள் குழந்தையுடன் “ஐ ஸ்பை” (I SPY) விளையாடுங்கள், அவர்கள் அறையிலிருந்து கொண்டு வர வேண்டிய ஒரு பொருளை விவரிக்கவும். உதாரணமாக, “நான் சிவப்பு  சதுர வடிவிலான பொருள் ஒன்றை என் சிறிய கண்ணால் தேடி அலைகிறேன்;” எனப் புதிராக அவர்களுக்கு பொருள்குறித்து விளக்கலாம்.

அது ஒரு சிவப்பு நிற பில்டிங் புளோக்ஸ் Building Blocks) பற்றி நீங்கள் விவரித்து இருக்கலாம், அதனை குழந்தை கண்டறிந்து உங்களிடம் கொண்டு வர வேண்டும் என்பதே இவ்விளையாட்டின் நோக்கம்.

Recommended Articles