விலங்குகளைப் பின்பற்றுதல்
படிமுறை 1: ஒரு பத்திரிகை / செய்தித்தாளில் இருந்து விலங்குகளின் படங்களை வெட்டி அவற்றை ஒரு தொப்பி/ கொள்கலனில் வைக்கவும்.
படிமுறை 2: அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுக்கும் விலங்கை போல நடித்துக் காட்டுங்கள். ஆமையின் உருவபடத்தை எடுத்தால், தரையில் இறங்கி மெதுவாக வலம் வரவும். குதிரையை எடுத்தால் குதிரையை போல நடித்துக்காட்டவும்.
படிமுறை 3: பின்னர் உங்கள் செயல்களைப் பின்பற்றுமாறு உங்கள் பிள்ளைக்கு கூறுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
இலக்கை நோக்கி உதைத்தல்
படிமுறை 1: ஒரு பெரிய பந்தைப் பயன்படுத்தி அதை எப்படி உதைப்பது என்று உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள். படிமுறை 2: பந்தை உதைப்பதற்கான வழியில் உங்கள் பிள்ள...
Read More
ஹாப்-ஸ்காட்ச் விளையாட்டு
குழந்தைகளாகிய நாம் அனைவரும் ஹாப்-ஸ்காட்ச் (Hopscotch) விளையாடி மகிழ்ந்திருப்போம். ஹாப்-ஸ்காட்ச் விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு கற்பி...
Read More
ஒரு சவால் மிக்க போட்டிகளை பயன்படுத்தி வழிமுறைகளைப் பின்பற்றக் கற்றுக்கொடுத்தல்.
படிமுறை 1: தோட்டத்திலோ அல்லது வீட்டினுள்ளோ உங்கள் பிள்ளை விளையாடும் இடத்திலோ கண்களுக்கு புலப்படும் பாதையை உருவாக்குங்கள். இதற்காக நீங்கள் டேப் அல்லது கயிற்றைப் ...
Read More