ஒரு சவால் மிக்க போட்டிகளை பயன்படுத்தி வழிமுறைகளைப் பின்பற்றக் கற்றுக்கொடுத்தல்.
படிமுறை 1: தோட்டத்திலோ அல்லது வீட்டினுள்ளோ உங்கள் பிள்ளை விளையாடும் இடத்திலோ கண்களுக்கு புலப்படும் பாதையை உருவாக்குங்கள். இதற்காக நீங்கள் டேப் அல்லது கயிற்றைப் பயன்படுத்தலாம்.
படிமுறை 2: நீங்கள் அறிவுறுத்தியபடி உங்கள் பிள்ளையை பாதையில் போகச் சொல்லுங்கள். உதாரணமாக “ஹாப் 5 படிகள்”, “3 அடிகள் நடக்க”, “6 படிகள் தாவவும்.” போன்றவற்றைக் கூறவும். இதனை வேடிக்கையாக அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள்! நீங்கள் ஒருவருக்கொருவர் பந்தயத்தில் ஈடுபடலாம் அல்லது யார் அதிக தூரம் செல்கிறார்கள் என்பதைக் காணலாம்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
இலக்கை நோக்கி உதைத்தல்
படிமுறை 1: ஒரு பெரிய பந்தைப் பயன்படுத்தி அதை எப்படி உதைப்பது என்று உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள். படிமுறை 2: பந்தை உதைப்பதற்கான வழியில் உங்கள் பிள்ள...
Read More
ஹாப்-ஸ்காட்ச் விளையாட்டு
குழந்தைகளாகிய நாம் அனைவரும் ஹாப்-ஸ்காட்ச் (Hopscotch) விளையாடி மகிழ்ந்திருப்போம். ஹாப்-ஸ்காட்ச் விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு கற்பி...
Read More
விலங்குகளைப் பின்பற்றுதல்
படிமுறை 1: ஒரு பத்திரிகை / செய்தித்தாளில் இருந்து விலங்குகளின் படங்களை வெட்டி அவற்றை ஒரு தொப்பி/ கொள்கலனில் வைக்கவும். படிமுறை 2: அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்த...
Read More