





















கவனத்தை திசை திருப்புவதன் மூலம் சரியான செயல் எது என்பதை கற்றுக்கொடுத்தல்.
உங்கள் பிள்ளை அவர்களுக்கு தேவையற்ற ஒன்றை இழுப்பது அல்லது தேவையற்ற ஒன்றை எடுத்துக்கொள்வது போன்ற ஏதாவது ஒரு தவறு செய்யும் தருணத்தில் இருக்கின்றனர். நேரத்தை ஒதுக்கி அவர்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது அவர்கள் செய்த தவறு என்ன என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். வேறு எதையாவது செய்வதன் மூலமும் நீங்கள் அவர்களை திசை திருப்பலாம், எனவே அவர்கள் மீண்டும் அக்காரியத்தை திரும்ப செய்யமாட்டார்கள்!
ஏனையோருடன் பகிர
Recommended Articles

நாடகத்தின் மூலம் தவறுகளிலிருந்து சரியானதைக் கற்றுக்கொடுத்தல்
நாடகத்தின் மூலம் தவறுகளிலிருந்து சரியானதைக் கற்றுக்கொடுத்தல் சரி மற்றும் தவறு என்பதற்கான வித்தியாசத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதென்பது கடினமான விடயமாகும்! ...
Read More
வழிமுறைகளைப் பின்பற்றக் கற்றுக்கொள்ளல்
படிமுறை 1: உங்கள் குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தில், அவர்களுடன் ‘சைமன் கூறுகிறார்’(‘ளுiஅழn ளுயலள’) போன்ற ஒரு விளையாட்டை விளையாடுங்கள். படிமுறை 2: “சைமன் கூற...
Read More
உங்களின் செயல்கள் மூலம் நற்பழக்க வழக்கங்களைக் கற்பித்துக் கொடுத்தல்
உங்கள் குழந்தை இந்த வயதில் ஒருவர் செய்வதை பிரதிபலிப்பதில் (சாயல்) அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். அவர்களைச் சுற்றியுள்ள பெரியவர்கள் என்ன செய்கிறார்க...
Read More