/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Food-based-guidelines.jpg
5 வயதுக்கு குறைந்த இலங்கைக் குழந்தைகளுக்கான உணவு அடிப்படையிலான உணவுக்கட்டுப்பாட்டு வழிகாட்டல்கள்
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus), RNutr (Aus), Nutritionist

உணவு அடிப்படையிலான உணவுக்கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள் (FBDG) பொது மக்களுக்கும் தொழிற்துறை சார்ந்தோருக்கும் ஒரு நாட்டின் குறிப்பிட்ட அளவில் ஊட்டச்சத்து உட்பெறுகைக்கான பரிந்துரைகளை கூறுகின்றனஇந்த பரிந்துரைகள் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவவும், நாட்பட்ட நோய்களைத் தடுக்கவுமே முன்வைக்கப்படுகின்றனசிறார்களின் பெற்றோர் என்ற அடிப்படையில், இந்த பரிந்துரைகள் (FBDG) நாளாந்தம் எம் குழந்தைகளுக்கு என்ன வழங்க முயற்சி செய்ய வேண்டும் என்ற தெளிவான புரிதலை வழங்குகிறது.

 

சிறு வயதில் இருந்தே முறையான ஊட்டச்சத்தை உட்கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அபிவிருத்தி சார்ந்த மைல்கல்களை அடைய உதவவும், உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. https://bit.ly/3m1ZYFK

 

கொவிட்-19 பெருந்தொற்று தற்போதைய உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தியுள்ள நிலையில், உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமான ஊட்டச்சத்துக்களை நீங்கள் வழங்குகிறீர்களா என்பதை கணிப்பிடுவதற்கான முக்கியமான தருணம் இதுவாகும். ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளின் நோயெதிர்ப்பு செயற்பாட்டைத் தடுக்கிறது என்பது நன்கு புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று, இது முறையற்ற உணவுப் பழக்கம், உணவு வழங்கலின் பற்றாக்குறை அல்லது உணவியல் கல்வியின் குறைப்பாடு ஆகியவற்றின் விளைவாக இருக்கலாம்.

 

ஒரு குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பயனுள்ள நோயெதிர்ப்பு கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் உணவுக் கூறுகள் என்பன மிகவும் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன.

புதிய நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை விட்டமின் , டி, பி6, பி12, ஃபோலேட், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவை ஒழுங்குபடுத்துகின்றன, அவை புற உயிரினங்களுக்கு எதிரான வலுவான பாதுகாப்பு கட்டமைப்புக்கு அவசியம். https://bit.ly/3m1ZYFK

 

அதேநேரம், விட்டமின் சி, ஈ போன்ற உயிர் வளியேற்ற எதிர்பொருள் சத்துக்கள் மற்றும் தாதுக்கள், இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் செலீனியம் ஆகியவை புற உடல்களால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து நோயெதிர்ப்பு உயிரணுக்களை பாதுகாக்கக்கூடும். https://bit.ly/3gyjoRM

 

இலங்கை, தற்சமயம் நாட்டின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு பற்றிய சூழ்நிலை பகுப்பாய்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட உணவுக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்து புதுப்பித்து வருகிறது. இந்த வழிகாட்டுதல்களை சாதகமாகவும், முற்போக்குடனும் பொதுமக்கள் பின்பற்றினால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இலங்கை உயர்ந்த சுகாதார மட்டத்தை அடையலாம். உணவு அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் சிறுமட்டத்தில் உங்கள் குடும்பத்திற்கு முக்கியமானது என்பதைப் போன்றே, பேரண்ட மட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் முக்கியமானதாகும். https://bit.ly/3m2jPVw

 

இலங்கையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான 5 வயது வரையிலான தற்போதைய உணவு அடிப்படையிலான பரிந்துரைகள் பின்வருமாறு:

  1. வெவ்வேறு உணவுக் குழுக்களின் பலவகையான உணவை தெரிவு செய்து நாளாந்தம் உண்ணுங்கள். தானியங்கள், அரிசி, கோதுமை, சோளம், கிழங்குகள் மற்றும் பழங்கள் போன்ற பிற மாச்சத்துள்ள உணவுகளை காபோஹைதரேட்டுக்காக உட்கொள்ளுங்கள். பருவகாலத்துக்கு ஏற்ப பழங்களுடன், கரும் பச்சை இலைகாய்கறிகளான கன்குன், பொண்ணாங்கண்ணி, அரைக்கீரை,  அகத்திக்கீரை, முருங்கை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.

 

  1. தானிய உணவுகளை ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடுங்கள். அரிசி, பல தலைமுறைகளாக முக்கிய உணவாக உட்கொள்ளப்பட்டு வருகிறது. அரிசி மற்றும் பிற தானியங்களை ஒரு நாளைக்கு மூன்று வேளை உட்கொள்வதன் மூலம் பெரும்பாலான சக்தி தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. பரிந்துரைக்கப்படும் தானியங்களானவை, அரிசி, தினை, சோளம், குரக்கன் மற்றும் கோதுமை.
  2. உப்பு மற்றும் சீனி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். உப்பு மற்றும் சீனி சேர்க்கப்படும் அளவு ஒரு நாளைக்கு 5 மில்லிகிராமை (தலா) தாண்டக்கூடாது.
  3.  அதிக புரதத்தைக் கொண்ட மீன், பருப்பு வகை, இறைச்சி மற்றும் முட்டைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உட்கொள்ளுங்கள்.
  4. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் உணவுகளை உண்ணுங்கள்.
  5. அதிகபடியான நீரை பருகவும். ஆரம்ப கல்வி வயது பிள்ளைகள் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லீற்றர் நீர் பருக வேண்டும்.
  6.  எண்ணெய் மற்றும் கொழுப்பு சேர்மானம் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மறுபக்கம் கொழுப்பை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தையின் சக்தியில் 15 சதவீதம் கொழுப்பு இருக்க வேண்டும்.
  7.  பாலாடைக்கட்டி, பால், தயிர் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட பால் உணவுகள் போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உட்கொள்ளுங்கள்.. https://bit.ly/2Lqfmzr

 

மேற்சொல்லப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய பெற்றோர் செயற்படுவார்களானால், அவர்கள் தங்களது குழந்தையின் அபிவிருத்தி, வலிமை மற்றும் வளர்ச்சிக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்..

உங்கள் குழந்தைக்கு நன்றியுணர்வுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Teaching-your-child-to-live-with-a-heart-of-gratitude.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சுயமரியாதை மற்றும் மீண்டெழும் தன்மை - ஆகிய இரண்டும் முக்கியமா?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib5.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE
ஊட்டச்சத்து மற்றும் நோய்களை கையாளுதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Nutrion-and-disease-management.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
வாய்மொழி அற்ற கற்றலில் ஒழுங்கின்மை
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Non-Verbal-learning-disorder.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88
உணவு திட்டமிடல் திறனை மேம்படுத்திக்கொள்ளல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Meal-Planning-Skill-Building.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D
ஆரோக்கியமான உணவு" என்பதை எப்படி வரையறை செய்வீர்கள்?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How-Do-You-Define-Healthy-Food.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பொறுப்புணர்வுடன் இருப்பதற்கு உங்கள் பிள்iளைகளுக்கு கற்றுக்கொடுத்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Teaching-children-to-become-responsible.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8Di%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
உறுதியாக இருங்கள் தனித்துவமாக இருங்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib3.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உடன்பிறந்தவர்கள்: போட்டி மற்றும் நட்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib1.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
விளையாடுவதற்கு கேட்டால் "சரி" என்று சொல்லுங்கள்!
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/article_ex.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மனவளர்ச்சி மைல்கற்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib2.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கோபத்தின் வெளிப்பாடுகளை நிர்வகித்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/managing-temper-tantrums.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Deyalவிளையாட்டின் முக்கியத்துவம்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/impd.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/deyal%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
பிள்ளைகளில் சுதந்திரத்தை எவ்வாறு உருவாக்குவது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/howto.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81
மகிழ்ச்சியான குடும்பங்களின் செய்கைள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Happy-family-do.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B3%E0%AF%8D
குடும்ப வன்முறையும் உங்கள் குழந்தையும்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/domestic-violence-your-child.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
சமூக இடைவெளியின் போதான சமூக ரீதியான அழுத்தத்தினை சமாளித்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Coping-with-social-anxiety-during-social-distancing.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
அழகான விடயங்களை வெளிப்படுத்துவோர் பிள்ளைகள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib4.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பல் மற்றும் எலும்பு மேம்பாடு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/The%20relationship%20between%20nutrition%2C%20bone%20and%20tooth%20development%20.jpg
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
1-5 வரையிலான வயதெல்லை கொண்ட சிறுவர்களின் ஆரோக்கியமான தினசரி உணவு முறையினை எவ்வாறு பேணுவது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How%20do%20you%20manage%20healthy%20food%20intake%20for%20kids%20on%20a%20daily%20basis%20for%20the%20age%20group%20of%201-5%20years.jpg
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
1-5 வயது பிள்ளைகளுக்கான ஆரோக்கியமான வீட்டு சிற்றுண்டிகள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Healthy%20home%20snack%20options%20for%20children%20aged%201-5%20years%20.jpg
திருமதி.சஹன்யா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டச்சத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
1-5 வயது வரையிலான உங்கள் பிள்ளைக்கு தேவையான விற்றமின்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Vitamin-requirements-for-your-toddler-1-5-years.jpg
திருமதி.சஹன்யா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டச்சத்து நிபுணர்.
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
குழந்தைகள் மீதான அக்கறையை செலுத்தும் வேளையிலேயே குழந்தைகளின் விருத்தியினை எவ்வாறு உறுதி செய்வது?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How-we-could-ensure-the-development.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81
பாடசாலைக்கு செல்ல தயார்நிலை மற்றும் பெற்றோர்களின் ஈடுபாடு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/school-readiness-parent-Involvement.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
தற்போதைய காலப்பகுதியில் குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு பகுதி 1
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Parent-role-in-children-learning.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
புதிய உடன்பிறப்பின் வருகையினால் ஏறபடும் மாற்றங்கள் மற்றும் அதனை சரி செய்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/new-sibling-change-and-adjustment.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கற்றல் வழிமுறைகள் அவதானம் மற்றும் கவனம்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/learning-style-attention-and-focus.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பணிகளை மேற்கொள்ள தொடர்பாடல் அவசியம் உங்கள் குழந்தை செவிமடுக்கவும் உதவுகிறது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/communicating-to-get-things-done-helping-your-child.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
சிறந்த பராமரிப்பிற்கு சுய பராமரிப்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/selfcare.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பொறுப்புள்ள பெற்றோராதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/rex201.jpg
Ms. Dinusha Wickremesekera - Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பெற்றோராதலின் புத்தம் புதிய பார்வை
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/rex202_0.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88
ப்ரோபையோட்டிக்ஸ் என்றால் என்ன?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_810727d.jpg
Dr. திலும் வெலிவிட்ட
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9
ஆரம்பகால குழந்தை மேம்பாட்டு உளவியலைப் புரிந்துகொள்ளுதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_aef36c3.jpg
ரோமேஷ் ஜெயசிங்க FRSPH (UK) MITBCCT (UK) M.Inst.Psy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கிருமிகளின் உலகில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_b82a8e8_0.jpg
மிஸ் கோகிலா ஆபெல்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D