/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Meal-Planning-Skill-Building.jpg
உணவு திட்டமிடல் திறனை மேம்படுத்திக்கொள்ளல்
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist

பெரும்பாலான பெற்றோர்கள் நேரமின்மையின காரணத்தால்  பரபரப்பான வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர், இவ்வாறானதொரு நிலையில் பெற்றோராகிய நீங்கள், உங்கள் அன்றாட வாழ்வில் சிறிது நேரத்தை ஒதுக்கி, உங்கள் பிள்ளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் தினமும் அவர்களுக்கு கிடைக்கின்றதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். உணவு நேரத்திற்கு முன்னதாகவே உணவைத் திட்டமிடுவதே அதற்கானதொரு சிறந்த வழியாகும்.

 

வாரத்திற்கான உங்கள் உணவு வேளைகளை திட்டமிடுவதற்கு சிறிது நேரம் ஒதுக்குவதே உணவுத் திட்டமிடல் என அர்த்தப்படுகின்றது. உங்களுக்காக திட்டமிடுங்கள் அல்லது உங்கள் குடும்பத்திற்காக திட்டமிடுங்கள். ஆரோக்கியமாக உணவுகளை நுகர்வதற்கு திட்டமிடுங்கள், உங்கள் இரவு நேர உணவுவை திட்டமிடுங்கள். சிற்றுண்டி Nவுளை உணவையோ அல்லது அல்லது உங்கள் மதிய உணவையோ திட்டமிடுங்கள். இதன்மூலம் நீங்கள் ஒரு வாரத்தில் உணவுக்காக உணவகங்களில் செலவிடும் பணத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். நாளொன்றுக்கு  தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நுகர்வதை நீங்கள் உறுதி செய்யும் பட்சத்தில், நீங்கள் எவ்வகையான உணவுத்திட்டமிடலை முன்னெடுக்கின்றீர்கள்  என்பது குறித்து கவலைகொள்ள வேண்டிதில்லை.

 

உணவு திட்டமிடல் என்பது நேரம், பணம் மற்றும் ஆரோக்கியம்ஆகிய குறிப்பிடத்தக மூன்று பகுதிகளில் எமக்;கு உதவுகிறது என்பதே எனது எண்ணம். (எஸ். அமரசேகர, 2021).

உணவு திட்டமிடல் பல வழிகளில் நாம் செலவு செய்யும் நேரத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. உதாரணமாக உங்கள் வாராந்திர உணவுப்பட்டியலை நீங்கள் முன்பே திட்டமிட்டிருந்தால் நாளாந்தம் நீங்கள் மளிகைக் கடைக்கு மேற்கொள்ளும் பயண நேரத்தை குறைக்க முடியும். ஏனென்றால் ஒரு வாரத்திற்கான அனைத்தை பொருட்களையும் ஒரே தடவையில் நீங்கள் சந்தை அல்லது மளிகைக் கடையில் வாங்க முடியுமானால். அதற்காக நீங்கள் தினசரி செலவளிக்கும் நேரம் குறையும்

நேரத்திற்கு முன்பே உங்கள் உணவைத் திட்டமிடுவதன் மூலம்  உங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை முன்னரே தயார் செய்து நீங்கள் அதனை உட்கொள்ளும் வரை குளிர்சாதனப்பெட்டியில் அல்லது ஃப்ரீசரில் ((Freezer) சேமித்து வைக்க முடியும். அல்லது நீங்கள் உட்கொள்ளும் உணவை தயார் செய்வதற்கு தேவையாக அனைத்து காய்களை முன்கூட்டியே வெட்டி அல்லது நறுக்கி, சமைக்கத் தயாரான நிலையில் சேமித்து வைக்கும் போது உங்கள் ஒட்டுமொத்த சமையல் நேரத்தை குறைக்க முடியும்.

 

உணவைத் திட்டமிடும்போது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய  மற்றொரு அம்சம் தான், உங்கள் ஆரோக்கியம். ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர்கள் மற்றும் ஒவ்வொருவரின் ஊட்டச்சத்து தேவைகளும் நபருக்கு நபர் பெரிதும் வேறுபடலாம், ஆனால் நீங்கள் முன்கூட்டியே திட்டமிடும்போது அத்தியாவசியமான ஊட்டச்சத்து தேவைகள் தொடர்பில் நீங்கள் ஸ்மார்ட் ஆன தேர்வுகளை மேற்கொள்ள முடியும். (எஸ். அமரேசகெரே, 2021).

 

அதேவேளை மக்கள் மன அழுத்தம், அதிகப் பசி அல்லது சலிப்பு ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் அளவுக்கதிகமான உணவு நுகரலை மேற்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில், நீங்கள் உட்கொள்ளும் உங்கள் உணவின் அளவைக் கட்டுப்படுத்த உணவுத் திட்டமிடல் உதவுவதோடு, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உண்ணும் உணவிற்குப் பொறுப்பாக இருக்கவும் அனுமதிக்கிறது.

 

கடைசியாக உணவு திட்டமிடல் உங்களை சிக்கனமாக இருக்கவும், ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் உங்கள் தினசரி வாழக்கையை நடத்திட அனுமதிக்கிறது.

 

உணவகத்திலிருந்து நீங்கள் வாங்கும் ஒரே வகையான உணவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது உங்கள் சொந்த உணவைத் திட்டமிட்டு சமைப்பதன் ஊடாக நீங்கள் உணவுக்காக விரயமாக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம். அத்தோடு உங்கள் உணவைத் திட்டமிடுவதன் மூலமாக உணவு விரயத்தை குறைக்கவும் முடியும். 100%  கழிவற்ற சூழலை பேணுவதென்பது ஏறத்தாழ சாத்தியமற்ற ஒரு விடயமாக பார்க்கப்பட்டாலும், சில எளிய உணவுத்திட்டமிடல் நுட்பங்களை கையாள்வதன் மூலம் உங்கள் உணவுக் கழிவுகளை வியத்தகு முறையில் குறைக்க முடியும். உதாரணமாக, நீங்கள் திட்டமிட்ட உணவுகளில் சிறிது கீரை சேர்க்க வேண்டிய தேவையேற்பட்டால், அந்த காய்கறியின் ஏனைய பகுதிகளைக் கொண்டு மதிய உணவுகள் அல்லது ஸ்மூதீஸ் (Smoothies) ஆகியவற்றை உங்கள் உணவுப்பட்டியலில் சேர்க்க முயற்சி செய்யலாம்.

உணவைத் திட்டமிடலுக்கு உங்களுக்கு உதவியாக அமையும் குறிப்புகள் மற்றும் திறன்கள் யாவை?

முதலில், சிறியதாகத் தொடங்குங்கள். நீங்கள் ஒருபோதும் உணவுத் திட்டமிடலை மேற்கொண்ட அனுபவம் இல்லையென்றால், அப்பணியை நீங்கள் சற்று கடினமானதாக உணர வாய்ப்புண்டு. நீங்கள் மேம்படுத்த எண்ணும் உங்கள் திறன் நிலையானது என்பதை உறுதிப்படுத்த சிறிய அளவிலோ அல்லது மெதுவாகவோ உங்கள் உணவுத்திட்டமிடலை மேற்கொண்டு, அதன்மீதான நம்பிக்கையை வளர்ப்பது ஓர் சிறந்த யுக்தியாகும்.

ஒரு வாரத்திற்கான உங்கள் உணவுகள் அல்லது சிற்றுண்டிகளைத் திட்டமிடுவதன் மூலம் உணவுத்திட்டமிடலை நீங்கள் ஆரம்பிக்கலாம். இறுதியில், எந்த திட்டமிடல் உத்திகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை நீங்கள் அனுபவத்தின் ஊடாக கண்டுகொள்வீர்கள். அதனுடன் உங்கள் ஏனைய உணவு வேலைக்கான திட்டமிடலை சிறிது சிறிதாக மேம்படுத்திக்கொள்வது பொருத்தமாக அமையும்.  

உங்கள் ஒவ்வொரு உணவுத் தொகுதியையும் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வாரத்திற்கு அல்லது சில நாட்களுக்கு உணவைத் தயாரித்தாலும், உங்கள் திட்டத்தில் ஒவ்வொரு உணவுக் தொகுதியும் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமாகும்.

ஆரோக்கியமான உணவுத் திட்டங்களில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள், உயர்தர புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உள்ளடங்குவதோடு  பரிபூரணமான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், சர்க்கரை பொருட்கள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்ட உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

(https://bit.ly/38wy6pl).

மளிகைப்பொருள் சேமித்து வைக்கும் இறாக்கையில் (Pantry) கையிருப்பில் உள்ள பொருட்களை முதலில் அவதானிக்கவும். உங்களள் உணவுத் திட்டமிடலுக்கான பணிகளை ஆரம்பிக்கும் முன் கையிருப்பில் உள்ள பொருட்களை பட்டியலிடுங்கள்.

 

உங்கள் மளிகைப்பொருட்களை சேமிக்கும் இறாக்கை, உறைவிப்பான் மற்றும் குளிர்சாதன பெட்டி உட்பட, அனைத்து உணவு சேமிப்பு தொகுதிகளை சற்றே உற்று நோக்குங்கள். அத்துடன் நீங்கள் விரும்பும் அல்லது பயன்படுத்த வேண்டிய சமையல் பொருட்களை குறித்து வைத்துக்கொள்ளவும்.

இப்பணியை செய்வதன் மூலம், உங்கள் கையிருப்பில் உள்ள உணவைப் பொருட்கள் (உணவு தயாரிப்புக்கு தேவையான பொருட்கள்) வீணாக்கப்படுவதைக் குறைக்கவும், தேவையில்லாமல் அதே பொருட்களை மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கவும் முடியும்

(https://bit.ly/3creMLk).

இறுதியாக, மளிகைக் கடைக்கு செல்வதற்கு முன்பாக வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். அந்த பட்டியலை மறக்காமல் கொண்டு செல்லுங்கள்

மளிகைப்பொருட்களுக்கான பட்டியல் இல்லாமல் மளிகைக் கடைக்குச் செல்வதன் மூலம் உங்கள் நேர விரயத்தை தவிர்க்க முடியும். மேலும் உங்களுக்குத் தேவையில்லாத பல பொருட்களை வாங்காமல் தவிர்க்கவும் முடியும்.

ஒரு பட்டியலை வைத்திருப்பது, நீங்கள் கவனம் செலுத்துவதற்கும், நீங்கள் பயன்படுத்தத் திட்டமிடாத உணவை வாங்குவதற்கான சோதனையை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது. பசியுடன் இருக்கும் போது மளிகைக் கடை அல்லது சந்தைக்குச் செல்வது, ஷாப்பிங்கிற்கான அதிக உந்துவிசையை தூண்டும்.

(எஸ். அமரசெகர 2021).

 

மேலே உள்ள பரிந்துரைகளைப் பின்பற்றினால், உங்களுக்கும் குடும்பத்துக்குமான உணவுத் திட்டமிடலை நீங்கள் சரியான பாதையில் ஆரம்பிக்கலாம். உங்கள் உணவை திட்டமிட்டு சமைத்து மகிழ்ந்திருங்கள். உணவுத் திட்டமிடல் உங்களுக்கு விரைவாகவும், திறமையாகவும் செயற்பட உதவியாக அமையும் அத்துடன் அது உங்களை இயல்பாகவும் துடிப்பாகவும் வைத்திருக்க உதவும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

திருமதி ஷயனா அமரசெகர

உங்கள் குழந்தைக்கு நன்றியுணர்வுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Teaching-your-child-to-live-with-a-heart-of-gratitude.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சுயமரியாதை மற்றும் மீண்டெழும் தன்மை - ஆகிய இரண்டும் முக்கியமா?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib5.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE
ஊட்டச்சத்து மற்றும் நோய்களை கையாளுதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Nutrion-and-disease-management.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
வாய்மொழி அற்ற கற்றலில் ஒழுங்கின்மை
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Non-Verbal-learning-disorder.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88
ஆரோக்கியமான உணவு" என்பதை எப்படி வரையறை செய்வீர்கள்?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How-Do-You-Define-Healthy-Food.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
5 வயதுக்கு குறைந்த இலங்கைக் குழந்தைகளுக்கான உணவு அடிப்படையிலான உணவுக்கட்டுப்பாட்டு வழிகாட்டல்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Food-based-guidelines.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus), RNutr (Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பொறுப்புணர்வுடன் இருப்பதற்கு உங்கள் பிள்iளைகளுக்கு கற்றுக்கொடுத்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Teaching-children-to-become-responsible.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8Di%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
உறுதியாக இருங்கள் தனித்துவமாக இருங்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib3.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உடன்பிறந்தவர்கள்: போட்டி மற்றும் நட்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib1.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
விளையாடுவதற்கு கேட்டால் "சரி" என்று சொல்லுங்கள்!
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/article_ex.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மனவளர்ச்சி மைல்கற்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib2.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கோபத்தின் வெளிப்பாடுகளை நிர்வகித்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/managing-temper-tantrums.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Deyalவிளையாட்டின் முக்கியத்துவம்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/impd.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/deyal%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
பிள்ளைகளில் சுதந்திரத்தை எவ்வாறு உருவாக்குவது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/howto.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81
மகிழ்ச்சியான குடும்பங்களின் செய்கைள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Happy-family-do.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B3%E0%AF%8D
குடும்ப வன்முறையும் உங்கள் குழந்தையும்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/domestic-violence-your-child.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
சமூக இடைவெளியின் போதான சமூக ரீதியான அழுத்தத்தினை சமாளித்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Coping-with-social-anxiety-during-social-distancing.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
அழகான விடயங்களை வெளிப்படுத்துவோர் பிள்ளைகள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib4.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பல் மற்றும் எலும்பு மேம்பாடு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/The%20relationship%20between%20nutrition%2C%20bone%20and%20tooth%20development%20.jpg
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
1-5 வரையிலான வயதெல்லை கொண்ட சிறுவர்களின் ஆரோக்கியமான தினசரி உணவு முறையினை எவ்வாறு பேணுவது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How%20do%20you%20manage%20healthy%20food%20intake%20for%20kids%20on%20a%20daily%20basis%20for%20the%20age%20group%20of%201-5%20years.jpg
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
1-5 வயது பிள்ளைகளுக்கான ஆரோக்கியமான வீட்டு சிற்றுண்டிகள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Healthy%20home%20snack%20options%20for%20children%20aged%201-5%20years%20.jpg
திருமதி.சஹன்யா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டச்சத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
1-5 வயது வரையிலான உங்கள் பிள்ளைக்கு தேவையான விற்றமின்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Vitamin-requirements-for-your-toddler-1-5-years.jpg
திருமதி.சஹன்யா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டச்சத்து நிபுணர்.
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
குழந்தைகள் மீதான அக்கறையை செலுத்தும் வேளையிலேயே குழந்தைகளின் விருத்தியினை எவ்வாறு உறுதி செய்வது?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How-we-could-ensure-the-development.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81
பாடசாலைக்கு செல்ல தயார்நிலை மற்றும் பெற்றோர்களின் ஈடுபாடு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/school-readiness-parent-Involvement.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
தற்போதைய காலப்பகுதியில் குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு பகுதி 1
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Parent-role-in-children-learning.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
புதிய உடன்பிறப்பின் வருகையினால் ஏறபடும் மாற்றங்கள் மற்றும் அதனை சரி செய்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/new-sibling-change-and-adjustment.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கற்றல் வழிமுறைகள் அவதானம் மற்றும் கவனம்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/learning-style-attention-and-focus.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பணிகளை மேற்கொள்ள தொடர்பாடல் அவசியம் உங்கள் குழந்தை செவிமடுக்கவும் உதவுகிறது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/communicating-to-get-things-done-helping-your-child.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
சிறந்த பராமரிப்பிற்கு சுய பராமரிப்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/selfcare.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பொறுப்புள்ள பெற்றோராதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/rex201.jpg
Ms. Dinusha Wickremesekera - Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பெற்றோராதலின் புத்தம் புதிய பார்வை
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/rex202_0.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88
ப்ரோபையோட்டிக்ஸ் என்றால் என்ன?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_810727d.jpg
Dr. திலும் வெலிவிட்ட
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9
ஆரம்பகால குழந்தை மேம்பாட்டு உளவியலைப் புரிந்துகொள்ளுதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_aef36c3.jpg
ரோமேஷ் ஜெயசிங்க FRSPH (UK) MITBCCT (UK) M.Inst.Psy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கிருமிகளின் உலகில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_b82a8e8_0.jpg
மிஸ் கோகிலா ஆபெல்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D