/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Nutrion-and-disease-management.jpg
ஊட்டச்சத்து மற்றும் நோய்களை கையாளுதல்
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist

எமது உடலுக்கு நாம் வழங்கும் ஊட்டச்சத்துக்கள் எமது ஆரோக்கியம், வளர்ச்சி, செயற்பாட்டு திறன்களின் வளர்ச்சி மற்றும் நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிறந்த ஆரோக்கியத்திற்கும், தொற்றாநோய்களைத் தடுப்பதற்குமான அடிப்படை அம்சமாக ஊட்டச்சத்தை நான் கருதுகின்றேன். (எஸ். அமரசேகர, 2021).

 

சில விடயங்களில் ஊட்டச்சத்தும் தொற்றுநோய்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. முதலாவதாக, மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியில் ஊட்டச்சத்து தாக்கம் செலுத்துகின்றது. அத்தோடு, தொற்றுநோய்கள் (உதாரணம்- இரைப்பை குடல் தொற்றுகள்), உணவு நஞ்சாகுதல், குடல் நோய்கள் மற்றும் முழு உடம்பையும் பாதிக்கும் வகையில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் நோய்கள் போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் தாக்கம் செலுத்தலாம். (https://bit.ly/2Namq4a). ஆகவே நோய்களை கையாள்வதில் ஊட்டச்சத்து எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது? முதலாவதாக, ஆரோக்கியமான உணவுகள் உடல் பருமனைத் தடுக்கலாம். நோய்கள் ஏற்படுவதற்காக பொதுவான ஊட்டச்சத்து காரணியாக இது அமைகின்றது. இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்,  எலும்புத்துளை நோய் (osteoporosis), பக்கவாதம், இதய நோய் போன்ற பல நோய் நிலைமைகளுக்கு உடல் பருமன் ஒரு முக்கியமான ஆபத்து காரணியாக அமைகின்றது. சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது உங்கள் உடல் எடையை அதிகரிக்கலாம், உங்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம் மற்றும் உங்கள் உறுப்புகள் கடினமாக இயங்கும் நிலைக்குச் செல்லலாம். எதிர்காலத்தில் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி, இது இயல்பாகவே உங்களை ஆபத்து நிலைக்கு தள்ளிவிடும். (https://wb.md/3eE7l6x).

 

சில ஊட்டச்சத்துக்கள் உடலின் சில பகுதிகளை பாதிக்கின்றன என்பதை நினைவிற்கொள்வது அவசியம். போதுமான கல்சியம் இல்லாமல், உங்கள் எலும்புகள் ஆரோக்கியமற்றதாகவும், உடையக்கூடியதாகவும், பலவீனமாகவும் மாறும். இது எலும்புத்துளை நோய் ஆபத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றது. எனவே கல்சியம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது எலும்புத்துளை நோயை தடுக்க உதவும். நிறைசெறிவான கொழுப்பு மற்றும் இருதய நோய்களுக்கும் இது பொருந்தும். உங்கள் உணவில் அதிக நிறைசெறிவான கொழுப்பை எடுத்துக்கொண்டால், அது அதிக கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இவை இருதய நோய்க்கான இரண்டு முக்கிய ஆபத்து காரணிகளாகும்.   (எஸ். அமரசேகர, 2021).
 

ஆரோக்கியமான உணவு உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம். அதன் விளைவாக உங்கள் உடல் செயற்பாடுகள் அதிகரிக்கும். நேர்மறையான சிந்தனைகளை நீங்கள் கொண்டிருப்பீர்களாயின், சுறுசுறுப்பாக இயங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. முறையான உணவுகளை உண்பது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். எனவே ஆரோக்கியமான உடற்பயிற்சியை அதிகளவில் மேற்கொள்ள வழிவகுக்கும். நோய்த் தடுப்புக்கு வழக்கமான உடற்பயிற்சிகள் அவசியம். ஆகவே ஆரோக்கியமான உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  (எஸ். அமரசேகர, 2021).

 

ஆரோக்கியமான உணவுகள் அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (lipoprotein) எனப்படும் "நல்ல" கொழுப்பை அதிகரிக்கவும் ஆரோக்கியமற்ற ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும் உதவும்.
இது உங்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றதன் மூலம், இதய நோய், பக்கவாதம், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய் அபாயத்தில் நேரடியாக தாக்கம் செலுத்தி அவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றது. நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் HDL கொலஸ்ட்ரோல் அளவு சிறப்பாக செயற்பட்டு, நோயைத் தடுக்க உதவுகின்றது.

 

சத்தான உணவுகளில் இருந்து வரும் ஆரோக்கிய நன்மைகளை மறுப்பதற்கில்லை. உங்கள் வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான உணவை இணைத்துக்கொள்வது, தீவிரமான, உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான உங்கள் ஆபத்தை தானாகவே குறைக்கும். (எஸ். அமரசேகர, 2021).

அப்படியானால் நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன? நான் பரிந்துரைக்கும் மூன்று உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன :

  1. உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய சிறந்த உணவாக பெரி காணப்படுகின்றது. அவற்றில் ஆன்டிஒக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதோடு,  அவை தீங்கு விளைவிக்கும் கலவைகளை (free radicals) நடுநிலையாக்க உதவுகின்றன. இந்த தீங்கு விளைவிக்கும் கலவைகள் (free radicals) செல்களை சேதப்படுத்தும் மூலக்கூறுகளாகும். இவை புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். பெர்ரி வகைகளில் குறிப்பாக குருதிநெல்லி, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைக் குறைக்க உதவும்.  (எஸ். அமரசேகர, 2021).

 

2 கருமையான, பச்சை இலைகள்

கருமையான, கீரைகள் சிறந்த நோய் எதிர்ப்பு உணவுகளில் ஒன்றாகும்.  இதில் பசளி, கோஸ் மற்றும் வல்லாரை முதல் இருண்ட இலைக்கோசு வரை அனைத்தும் அடங்கும். இந்த காய்கறிகளில் விட்டமின்கள், தாதுக்கள், பீட்டா கரோட்டின், விட்டமின் சி ஃபோலேட், இரும்பு, மெக்னீசியம், கரோட்டினாய்டுகள், பைட்டோ இரசாயனங்கள் மற்றும் ஒக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. கீரை போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, காலப்போக்கில் இரண்டாம் வகை நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்குமென ஹாவார்ட் பல்கலைக்கழக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. https://bit.ly/2Q0y5nl).

 

3. பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

இந்த சிறிய சத்தான உணவுகள், கொழுப்பற்ற, உயர்தர புரதம், ஃபோலிக் அமிலம்; நார்ச்சத்து; இரும்பு; மக்னீசியம்; மற்றும் சிறியளவிலான கல்சியமும் அடங்கியுள்ள பைட்டோ கெமிக்கல்களால் நிரம்பியுள்ளது. பீன்ஸ் ஒரு சிறந்த மலிவான புரத ஆதாரம் மற்றும் குறைந்த கலோரி சைவ உணவுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாகும்.

 

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியமான உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும், கொலஸ்ட்ரோல் மற்றும் ட்ரைகிளிசரைட் அளவைக் குறைக்க உதவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை நிலையாக பேணுவதோடு, சில கலோரிகளை நிரப்புவதன் மூலம் எடையைக் கையாள உதவுகின்றது. இறுதியில் சிகிச்சையை விட தடுப்பே எப்போதும் சிறந்தது. ஆகவே, முடிந்தளவு ஆரோக்கியமான உணவை உண்ண முயற்சியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு நன்றியுணர்வுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Teaching-your-child-to-live-with-a-heart-of-gratitude.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சுயமரியாதை மற்றும் மீண்டெழும் தன்மை - ஆகிய இரண்டும் முக்கியமா?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib5.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE
வாய்மொழி அற்ற கற்றலில் ஒழுங்கின்மை
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Non-Verbal-learning-disorder.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88
உணவு திட்டமிடல் திறனை மேம்படுத்திக்கொள்ளல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Meal-Planning-Skill-Building.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D
ஆரோக்கியமான உணவு" என்பதை எப்படி வரையறை செய்வீர்கள்?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How-Do-You-Define-Healthy-Food.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
5 வயதுக்கு குறைந்த இலங்கைக் குழந்தைகளுக்கான உணவு அடிப்படையிலான உணவுக்கட்டுப்பாட்டு வழிகாட்டல்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Food-based-guidelines.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus), RNutr (Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பொறுப்புணர்வுடன் இருப்பதற்கு உங்கள் பிள்iளைகளுக்கு கற்றுக்கொடுத்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Teaching-children-to-become-responsible.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8Di%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
உறுதியாக இருங்கள் தனித்துவமாக இருங்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib3.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உடன்பிறந்தவர்கள்: போட்டி மற்றும் நட்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib1.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
விளையாடுவதற்கு கேட்டால் "சரி" என்று சொல்லுங்கள்!
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/article_ex.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மனவளர்ச்சி மைல்கற்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib2.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கோபத்தின் வெளிப்பாடுகளை நிர்வகித்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/managing-temper-tantrums.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Deyalவிளையாட்டின் முக்கியத்துவம்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/impd.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/deyal%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
பிள்ளைகளில் சுதந்திரத்தை எவ்வாறு உருவாக்குவது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/howto.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81
மகிழ்ச்சியான குடும்பங்களின் செய்கைள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Happy-family-do.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B3%E0%AF%8D
குடும்ப வன்முறையும் உங்கள் குழந்தையும்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/domestic-violence-your-child.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
சமூக இடைவெளியின் போதான சமூக ரீதியான அழுத்தத்தினை சமாளித்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Coping-with-social-anxiety-during-social-distancing.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
அழகான விடயங்களை வெளிப்படுத்துவோர் பிள்ளைகள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib4.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பல் மற்றும் எலும்பு மேம்பாடு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/The%20relationship%20between%20nutrition%2C%20bone%20and%20tooth%20development%20.jpg
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
1-5 வரையிலான வயதெல்லை கொண்ட சிறுவர்களின் ஆரோக்கியமான தினசரி உணவு முறையினை எவ்வாறு பேணுவது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How%20do%20you%20manage%20healthy%20food%20intake%20for%20kids%20on%20a%20daily%20basis%20for%20the%20age%20group%20of%201-5%20years.jpg
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
1-5 வயது பிள்ளைகளுக்கான ஆரோக்கியமான வீட்டு சிற்றுண்டிகள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Healthy%20home%20snack%20options%20for%20children%20aged%201-5%20years%20.jpg
திருமதி.சஹன்யா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டச்சத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
1-5 வயது வரையிலான உங்கள் பிள்ளைக்கு தேவையான விற்றமின்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Vitamin-requirements-for-your-toddler-1-5-years.jpg
திருமதி.சஹன்யா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டச்சத்து நிபுணர்.
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
குழந்தைகள் மீதான அக்கறையை செலுத்தும் வேளையிலேயே குழந்தைகளின் விருத்தியினை எவ்வாறு உறுதி செய்வது?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How-we-could-ensure-the-development.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81
பாடசாலைக்கு செல்ல தயார்நிலை மற்றும் பெற்றோர்களின் ஈடுபாடு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/school-readiness-parent-Involvement.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
தற்போதைய காலப்பகுதியில் குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு பகுதி 1
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Parent-role-in-children-learning.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
புதிய உடன்பிறப்பின் வருகையினால் ஏறபடும் மாற்றங்கள் மற்றும் அதனை சரி செய்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/new-sibling-change-and-adjustment.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கற்றல் வழிமுறைகள் அவதானம் மற்றும் கவனம்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/learning-style-attention-and-focus.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பணிகளை மேற்கொள்ள தொடர்பாடல் அவசியம் உங்கள் குழந்தை செவிமடுக்கவும் உதவுகிறது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/communicating-to-get-things-done-helping-your-child.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
சிறந்த பராமரிப்பிற்கு சுய பராமரிப்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/selfcare.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பொறுப்புள்ள பெற்றோராதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/rex201.jpg
Ms. Dinusha Wickremesekera - Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பெற்றோராதலின் புத்தம் புதிய பார்வை
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/rex202_0.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88
ப்ரோபையோட்டிக்ஸ் என்றால் என்ன?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_810727d.jpg
Dr. திலும் வெலிவிட்ட
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9
ஆரம்பகால குழந்தை மேம்பாட்டு உளவியலைப் புரிந்துகொள்ளுதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_aef36c3.jpg
ரோமேஷ் ஜெயசிங்க FRSPH (UK) MITBCCT (UK) M.Inst.Psy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கிருமிகளின் உலகில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_b82a8e8_0.jpg
மிஸ் கோகிலா ஆபெல்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D