/sites/site.prod1.growingup.lk/files/2022-01/The%20relationship%20between%20nutrition%2C%20bone%20and%20tooth%20development%20.jpg
பல் மற்றும் எலும்பு மேம்பாடு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்

பல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் எலும்புகளின் வளர்ச்சியில் ஊட்டச்சத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல பல் ஆரோக்கியத்துடன் கூடிய வாய்ச் சுகாதாரத்தை பேணுவதற்கு முதன்மையான காரணிகளாக ஊட்டச்சத்துகள் வழங்குகின்றன. ( எஸ். அமரசேகர, 2021 ).  நுண்ணுயிரிகளுடன் சேர்ந்த உணவுப்பழக்கம், வாய்ச் சுகாதாரத்தில் பெரும் தாக்கத்தினை செலுத்துவதோடு ஒரு குழந்தை உட்கொள்ளும் உணவின் தரம், அளவு மற்றும் ஊட்டத்திறன் ஆகியவற்றைப் பொறுத்து அத்தாக்கத்துக்கான காரணிகளாக விளங்குகின்றன. ( எஸ். அமரசேகர, 2021).

பொஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், புரதம், ஃபோலேட், கல்சியம் மற்றும் விற்றமின் D போன்ற போதுமான ஊட்டச்சத்து காரணிகள், மனித எலும்புக்கூட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுகின்றன. (https://bit.ly/3hiiWJQ).  மேற்குறிப்பிடப்பட்டவை அனைத்தும் வளர்ச்சி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஏனைய இயல்பற்ற எலும்பு நிலைகள் போன்றவை உள்ளடங்களாக பாரம்பரிய ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சனைகளுடன் தொடர்புடைய ஊட்டச்சத்துகளாகும். அத்துடன் பிற்காலத்தில் குழந்தையின் வாழ்வில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஊட்டச்சத்து பிரச்சனைகளாக இவை விளங்குகின்றன. (எஸ். அமரசேகரே, 2021).

பல் வளர்ச்சி:

குழந்தைகளின் வாயிலுள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தானது, அத்தியவசியமான காரணியாக விளங்குகின்றது. அத்துடன் இவை குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையையும் பூர்த்தி செய்வதோடு திசுக்களுடன் இரண்டு முறை தொடர்பு கொள்ளும் காரணியாகவும் கருதப்படுகிறது.: முதல்முறை உணவுகள் மசிக்கப்பட்டு உட்கொள்ளப்படும் போது ஊட்டச்சத்துக்கள் , இரண்டாவதாக, உணவுகள் செரிமானம் அடைந்து ஊட்டச்சத்துக்கள் அகத்துறுஞ்சப்படுகின்றன. இங்கு பெற்றுக்கொள்ளப்படும் ஊட்டச்சத்துக்கள் திசுக்களின் சுற்றோட்ட அமைப்பு வழியாக உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. (எஸ். அமரசேகரே, 2021).

முக்கிய ஊட்டச்சத்துக்கள்:

பல் வளர்ச்சிக்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக கல்சியம், விற்றமின் C மற்றும் விற்றமின் D ஆகியவை விளங்குகின்றன. இங்கு குறிப்பிடப்பட்ட கல்சியம் மற்றும் விற்றமின் D ஆகியவை பற்களின் அடர்த்தியை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன. (https://bit.ly/33uJGP4).

ஊட்டச்சத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான வளங்கள் :

பாலாடைக்கட்டி, பால் மற்றும் பிற பால் பொருட்கள் ஆகியவை பெரும்பாலும்  குழந்தைகளுக்கு தேவையான  கல்சியத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஆதார உணவுகளாக உள்ளது. பரட்டைக் கீரை (Kale), பசளி மற்றும் ப்ரோக்கோலி (broccoli) போன்ற அடர் பச்சை காய்கறிகளில் அதிகளவு கல்சியத்தை கொண்டுள்ள கொண்ட நல்ல சைவ உணவுகளாக காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு தேவையான  விற்றமின் D பிரதானமான சூரிய ஒளியிலிருந்து கிடைக்கப்படுகின்றது. அதிகாலை முதல் மத்திம காலை வேளையில் வரை 10 தொடக்கம் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில்படும் வண்ணம் வைத்திருப்பதன் மூலம் குழந்தையின் அன்றாட விற்றமின் D  தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.  (https://bit.ly/3w3k6Nr)

விற்றமின் C, உங்கள் குழந்தைகளின் ஈறுகளையும் அவர்களின் வாயிலுள்ள மென்மையான திசுக்களை வலிமையாக்கிட உதவிடும். பலப்படுத்துகிறது. இது ஈறு பிரச்சனைகளின் ஆரம்ப கட்டமான ஈறு அழற்சியிலிருந்து பாதுகாக்கும் அத்துடன் பற்களின் எனாமலை வலுப்படுத்த உதவுகிறது.

விற்றமின் C  யின் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளாக ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, மாம்பழம், சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, நாரங் மற்றும் உள்நாட்டு ஆரஞ்சு, குடை மிளகாய், ப்ரோக்கோலி, கிளைக்கோசு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை விளங்குகின்றன. நாளொன்றுக்கு போதுமான அளவு விற்றமின் C  ஐ பெற்றுக்கொள்வதற்கு மேற்குறிப்பிடப்பட்ட உணவுவகைகளை நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று உணவுவேளைகளில் சேர்த்துக்கொள்வது போதுமானதாகும். (எஸ். அமரசேகரே, 2021).

எலும்பு வளர்ச்சி :

கல்சியம், விற்றமின் D மற்றும் மெக்னீசியம் ஆகியவை உங்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு அத்தியவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குவதோடு, தினசரி உணவுவேளைகளில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சியில் சிறப்பு கவனத்தை செலுத்திட முடியும். (எஸ். அமரசேகரே, 2021).

பலவகையான உணவுகளில் கல்சியம் இருந்தாலும், பால் பொருட்களிலேயே அதிகளவிலான கல்சியத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். வயதுக்கு ஏற்ப தினசரி நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய கல்சியத்தின் அளவு மாறுபட்டாலும், 7 - 12 வயதுக்குட்பட்டவர்கள் நாளாந்தம் 1000 - 1300 மில்லி கிராம் கல்சியத்தை ஊட்டச்சத்தாக பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றனர்.  (https://bit.ly/3tDmxo3).

பல உணவுகளில் காணப்படும் சரியான கல்சியம் மற்றும் விற்றமின் D ஐ நுகர்வதற்கான ஒழுங்குமுறையை மெக்னீசியம் அனுமதிக்கிறது. பரட்டைக் கீரை, போக் சோய் (சிங்கப்பூர் கீரை), வெண்டிக்காய் போன்ற பச்சை காய்கறிகளும் பாப்பி, எள் மற்றும் சியா விதைகள். பருப்பு போன்ற தானியவகைகள் மற்றும் ஆனைக்கொய்யா ஆகியவை உடலுக்கு தேவையான மக்னீசியத்தைப் பெற்றுக்கொள்ளும் முக்கிய உணவுகளாகும். (எஸ். அமரசேகரே, 2021).

பொஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் விற்றமின் ஏ ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு அதன் வளர்ச்சிக்கும் உதவும் ஊட்டச்சத்துக்கள் என ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எலும்பு வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் அமிலவகை உணவுகளை நடுநிலையாக்குவதற்கு பொஸ்பரஸ் முக்கிய பங்களிக்கின்றது.

சோயாபீன்ஸ், மீன், இறைச்சி, பால், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற புரத உணவுகளில் பொஸ்பரஸை அதிகளவில் காணலாம். (https://bit.ly/3tDmxo3).

பொட்டாசியம் உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளிலிருந்து வரும் அமிலங்களை நடுநிலையாக்க உதவுகிறது. அத்துடன் பெரும்பாலான பழங்கள், காய்கறிகள், ஓட்டுமீன்கள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்களில் பொட்டாசியம் காணப்படுகிறது.

ஆஸ்டியோபிளாஸ்ட்கள் எனப்படும் எலும்பை உருவாக்கும் செல்களின் வளர்சிக்கு விற்றமின் A ஏதுவாக அமைகின்றது. . தினசரி பரிந்துரைக்கப்படும் அளவிலான விற்றமின் A ஐ வற்றாளைக் கிழங்கு, பசளி, கரட், முட்டை, மாம்பழம், பாகற்காய் மற்றும் மாட்டிறைச்சியின் நுரையீரல் ஆகிய உணவுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். (எஸ். அமரசேகரே, 2021).

ஒரு குழந்தையின் உணவுப் பழக்காமானது, அக்குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வழி வகுக்கிறது. சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை அறிந்து வைத்திருப்பதன் ஊடாக உங்கள் குழந்தைகளுக்கான உகந்த வளர்ச்சி மற்றும் விருத்திக்கான சிறந்த தளத்தை உங்களால் அமைத்துக் கொடுக்க முடியும்.

உங்கள் குழந்தைக்கு நன்றியுணர்வுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Teaching-your-child-to-live-with-a-heart-of-gratitude.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சுயமரியாதை மற்றும் மீண்டெழும் தன்மை - ஆகிய இரண்டும் முக்கியமா?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib5.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE
ஊட்டச்சத்து மற்றும் நோய்களை கையாளுதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Nutrion-and-disease-management.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
வாய்மொழி அற்ற கற்றலில் ஒழுங்கின்மை
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Non-Verbal-learning-disorder.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88
உணவு திட்டமிடல் திறனை மேம்படுத்திக்கொள்ளல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Meal-Planning-Skill-Building.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D
ஆரோக்கியமான உணவு" என்பதை எப்படி வரையறை செய்வீர்கள்?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How-Do-You-Define-Healthy-Food.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
5 வயதுக்கு குறைந்த இலங்கைக் குழந்தைகளுக்கான உணவு அடிப்படையிலான உணவுக்கட்டுப்பாட்டு வழிகாட்டல்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Food-based-guidelines.jpg
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus), RNutr (Aus), Nutritionist
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பொறுப்புணர்வுடன் இருப்பதற்கு உங்கள் பிள்iளைகளுக்கு கற்றுக்கொடுத்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Teaching-children-to-become-responsible.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8Di%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
உறுதியாக இருங்கள் தனித்துவமாக இருங்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib3.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உடன்பிறந்தவர்கள்: போட்டி மற்றும் நட்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib1.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
விளையாடுவதற்கு கேட்டால் "சரி" என்று சொல்லுங்கள்!
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/article_ex.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மனவளர்ச்சி மைல்கற்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib2.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கோபத்தின் வெளிப்பாடுகளை நிர்வகித்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/managing-temper-tantrums.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Deyalவிளையாட்டின் முக்கியத்துவம்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/impd.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/deyal%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
பிள்ளைகளில் சுதந்திரத்தை எவ்வாறு உருவாக்குவது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/howto.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81
மகிழ்ச்சியான குடும்பங்களின் செய்கைள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Happy-family-do.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B3%E0%AF%8D
குடும்ப வன்முறையும் உங்கள் குழந்தையும்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/domestic-violence-your-child.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
சமூக இடைவெளியின் போதான சமூக ரீதியான அழுத்தத்தினை சமாளித்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Coping-with-social-anxiety-during-social-distancing.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
அழகான விடயங்களை வெளிப்படுத்துவோர் பிள்ளைகள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/sib4.jpg
Ms. Dinuusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
1-5 வரையிலான வயதெல்லை கொண்ட சிறுவர்களின் ஆரோக்கியமான தினசரி உணவு முறையினை எவ்வாறு பேணுவது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How%20do%20you%20manage%20healthy%20food%20intake%20for%20kids%20on%20a%20daily%20basis%20for%20the%20age%20group%20of%201-5%20years.jpg
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
1-5 வயது பிள்ளைகளுக்கான ஆரோக்கியமான வீட்டு சிற்றுண்டிகள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Healthy%20home%20snack%20options%20for%20children%20aged%201-5%20years%20.jpg
திருமதி.சஹன்யா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டச்சத்து நிபுணர்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
1-5 வயது வரையிலான உங்கள் பிள்ளைக்கு தேவையான விற்றமின்கள்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Vitamin-requirements-for-your-toddler-1-5-years.jpg
திருமதி.சஹன்யா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டச்சத்து நிபுணர்.
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
குழந்தைகள் மீதான அக்கறையை செலுத்தும் வேளையிலேயே குழந்தைகளின் விருத்தியினை எவ்வாறு உறுதி செய்வது?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/How-we-could-ensure-the-development.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81
பாடசாலைக்கு செல்ல தயார்நிலை மற்றும் பெற்றோர்களின் ஈடுபாடு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/school-readiness-parent-Involvement.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
தற்போதைய காலப்பகுதியில் குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு பகுதி 1
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/Parent-role-in-children-learning.jpg
Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
புதிய உடன்பிறப்பின் வருகையினால் ஏறபடும் மாற்றங்கள் மற்றும் அதனை சரி செய்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/new-sibling-change-and-adjustment.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கற்றல் வழிமுறைகள் அவதானம் மற்றும் கவனம்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/learning-style-attention-and-focus.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பணிகளை மேற்கொள்ள தொடர்பாடல் அவசியம் உங்கள் குழந்தை செவிமடுக்கவும் உதவுகிறது
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/communicating-to-get-things-done-helping-your-child.jpg
Ms. Dinusha Wickremesekera, Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
சிறந்த பராமரிப்பிற்கு சுய பராமரிப்பு
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/selfcare.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பொறுப்புள்ள பெற்றோராதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/rex201.jpg
Ms. Dinusha Wickremesekera - Lecturer In Psychology
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பெற்றோராதலின் புத்தம் புதிய பார்வை
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/rex202_0.jpg
Ms. Nimali Priyadarshani (CLC)
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88
ப்ரோபையோட்டிக்ஸ் என்றால் என்ன?
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_810727d.jpg
Dr. திலும் வெலிவிட்ட
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9
ஆரம்பகால குழந்தை மேம்பாட்டு உளவியலைப் புரிந்துகொள்ளுதல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_aef36c3.jpg
ரோமேஷ் ஜெயசிங்க FRSPH (UK) MITBCCT (UK) M.Inst.Psy
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கிருமிகளின் உலகில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்தல்
/sites/site.prod1.growingup.lk/files/2022-01/cover_b82a8e8_0.jpg
மிஸ் கோகிலா ஆபெல்
https://www.growingup.lk/ta/expert-stories/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D